சோலார் மின் திட்டத்தை எதிர்த்து ரேஷன், ஆதார் அட்டைகளை ஆளுநருக்கு அனுப்பி கள்ளத்திகுளம் மக்கள் நூதனப் போராட்டம்!
ஆலங்குளம் அருகே சோலார் மின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தாலுகா மாறாந்தை ஊராட்சிக்குட்பட்ட கள்ளத்திகுளம் ...