மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை வந்தடைந்த கள்ளழகர்!
மண்டூக முனிவருக்குச் சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை வந்தடைந்த கள்ளழகரை மக்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலையடிவாரத்தில் உள்ள கள்ளழகர் கோயிலில் சித்திரைத் திருவிழா ...