விண்வெளியில் ஆர்வம் உள்ள பெண்களுக்காக உருவாகியுள்ளது கல்பனா பெல்லோஷிப்!
மறைந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் நினைவாக கல்பனா பெல்லோஷிப் என்று பெயரிடப்பட்ட விண்வெளி துறையில் அடுத்த தலைமுறை பெண் திறமைகளை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. விண்வெளித் துறையில் ...