கல்வராயன்மலை : துப்பாக்கிக் குண்டு தலையில் பாய்ந்து வாலிபர் உயிரிழப்பு!
கல்வராயன்மலையில் துப்பாக்கிக் குண்டு தலையில் பாய்ந்ததில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை அருகே மேல்மதூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் தன்னுடைய ...