கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா படத்தின் டீசர் வெளியீடு!
கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா படத்தின் டீசர் வெளியானது. இப்படத்தில் நஸ்லென், சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் ஓணத்தை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், பட டீசர் வெளியிடப்பட்டுள்ளது.