கமல்ஹாசன் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார் : தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!
கமல்ஹாசன் இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் நடைபெற்ற அகரம் பவுண்டேசன் விழாவில் மாநிலங்களவை உறுப்பினரான கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது பேசிய ...