கம்ப ராமாயணத்தை கம்பர் அரங்கேற்றம் செய்த இடத்தில் அதனை கேட்கும் வாய்ப்பு : பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் கடந்த இரு நாட்களாக நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது,800 ஆண்டுகளுக்கு முன் எந்த மண்டபத்தில் ...