அனைத்து பிரச்னைகளுக்கு அரசாங்கத்தை நாடும் நிலை உள்ளது – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!
கல்வி சமுதாயத்தின் பொறுப்பாக இருந்த காலம் மாறி, எல்லா பிரச்சனைகளுக்கும் அரசாங்கத்தை நாடும் நிலை உருவாகியிருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிமலை பகுதியில் ...