காஞ்சிபுரம் : வீட்டில் தனியாக இருந்த பெண் மீது தாக்குதல் – போலீசார் விசாரணை!
காஞ்சிபுரம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை இரும்பு ராடால் தாக்கிவிட்டுத் தப்பியோடிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்த அஸ்வினி என்பவர் ...