காஞ்சிபுரம் : அரசு பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்!
காஞ்சிபுரம் மாவட்டம் அய்யங்கார் குளம் அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளியின் வளர்ச்சிக்காக கணினி, விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கினர். அந்த பள்ளியில் கடந்த ...