காஞ்சிபுரம்: கைலாசநாதர் ஆலயத்தில் பங்குனி உத்திரத் திருக்கல்யாண உற்சவம்!
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத கைலாசநாதர் ஆலயத்தில், பங்குனி உத்திரத் திருக்கல்யாண உற்சவப் பெருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. உத்திரமேரூர் அடுத்த ...