காஞ்சிபுரம் : மழை நீர் வடி கால்வாயில் பக்கச்சுவர் கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு!
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அருகே மழை நீர் வடி கால்வாயில் பக்கச்சுவர் கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வரதநாஜபுரம் ஊராட்சியில் நீர்வளத்துறைக் கட்டுப்பாட்டில் மழைநீர் வடிகால்வாய் உள்ளது. ...