காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் : யாளி வாகனத்தில் பெருமாள் வீதி உலா!
காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ திருவிழாவையொட்டி இரவு யாளி வாகனத்தில் பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நான்கு திவ்ய தேசங்களை கொண்ட ஒரே ...