காஞ்சிபுரம் : இளம் பெண் கல்லால் தாக்கப்பட்டு கொலை?
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே இளம்பெண் கல்லால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொளத்தூரைச் சேர்ந்த செல்லப்பன் என்பவரின் மகள் விக்னேஸ்வரியும், புதுக்கோட்டையைச் சேர்ந்த தீபன் ...