திருச்செந்தூர் கோயிலில் 22- ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழா – பாதுகாப்பு பணியில் 4,000 போலீசார்!
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழாவிற்காக நான்காயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ...