அறநிலையத்துறை நடத்தும் விழாவில் சாதி பெருமையை ஊக்குவிப்பதை அனுமதிக்க முடியாது – நீதிமன்றம்!
கோயில் திருவிழாக்களுக்கான அழைப்பிதழ்களில் உபயதாரர்களின் பெயரில் சாதிப்பெயர் இடம்பெற கூடாதென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவ விழாவுக்கான அழைப்பிதழில் ...
