ஆஸ்திரேலியா : வெள்ளத்தில் சிக்கிய கங்காரு!
ஆஸ்திரேலியாவின் க்யூயின்ஸ்லாந்து மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கிய கங்காரு உயிர்தப்பிய வீடியோ வெளியாகி உள்ளது. அந்நாட்டின் தேசிய விலங்கான கங்காரு, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. பின்னர் மெதுவாக நீந்தி ...