கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கு : ஜூலை 19 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கினை ஜூலை 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அடுத்த கனியாமூர் தனியார் பள்ளி விடுதியில் 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். ...