கன்னியாகுமரி : பொதுப்பாதையை அடைத்ததால் தவிக்கும் குடும்பம்!
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பாதையைத் தனி நபர் ஒருவர் இரவோடு இரவாக கேட் போட்டு அடைத்ததால் மூதாட்டியும் அவரது குடும்பத்தினரும் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். குந்நுவிளை பகுதியில் மூதாட்டி ...