கன்னியாகுமரி : நீதிமன்றத்தை ஏமாற்றிய அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்!
கன்னியாகுமரி அருகே 200 ஆண்டுகள் பழமையான பலா மரத்தை அகற்றிய விவகாரத்தில், நீதிமன்றத்தை ஏமாற்றிய அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கன்னியாகுமரி ...