கன்னியாகுமரி : டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி அதிமுகவினர் போராட்டம்!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமராவதிவிளை பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு ...
