கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அருகே கூடுதல் பேருந்து சேவைகள் கேட்டு பாஜக எம்.எல்.ஏ தலைமையில் மனு அளிக்கப்பட்டது. ராணித்தோட்டம் அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகத்திற்குப் பொதுமக்களுடன் சென்ற ...