கன்னியாகுமரி : ஏழை மக்களுக்கான அரசு இலவச திட்டங்களில் வசூல் வேட்டை..!
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அரசு மருத்துவமனையில் இறந்த பெண்ணின் உடலை இலவச ஆம்புலன்சில் எடுத்து செல்ல ஊழியர்கள் பணம் கேட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அருமனை அருகே ஆலஞ்சோலை பகுதியைச் சேர்ந்த மலைவாழ் பெண்ணான ...