கன்னியாகுமரி : கணபதி சன்னதியில் கொட்டப்பட்டுள்ள மண் – பக்தர்கள் அதிர்ச்சி!
கன்னியாகுமரி மாவட்டம் வேளிமலை பகுதியில் உள்ள குமாரசுவாமி கோயில் குப்பைக் கிடங்குபோல் காட்சியளிப்பதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்தக் கோயிலில், கணபதி சன்னதியின் உள்பிரகாரத்தில் மண் கொட்டப்பட்டுள்ளது. ...