கன்னியாகுமரி : பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரால் மூதாட்டி பலி!
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரால், சாலையில் சென்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நட்டாலம் பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலையில் மூதாட்டி ...