கன்னியாகுமரி : காளிகேசம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு – ரப்பர் பால் சேகரிக்கும் தொழில்பாதிப்பு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாகக் காளிகேசம் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்றாவது நாளாக இன்று பரவலாகக் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாகத் ...