கன்னியாகுமரி : மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை!
கன்னியாகுமரியில் மனைவியை வரதட்சணை கொடுமைப்படுத்தி அரிவாள்மனையால் வெட்டி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி குழித்துறை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நித்திரவிளை அருகேயுள்ள சரல்முக்கு பகுதியைச் ...