கன்னியாகுமரி : பொருட்காட்சி திடலில் ஆபாச நடனம் – 7 பேர் மீது வழக்கு!
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் பொருட்காட்சி திடலில் ஆபாச நடனமாடிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குழித்துறையில் வாவுபலி பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த பொருட்காட்சி திடலில் மார்ஷல், ஷாஜி உட்பட ...