கன்னியாகுமரி : கன்னியம்பலம் கல் மண்டபத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை!
கன்னியாகுமரியில் கன்னியம்பலம் கல் மண்டபத்தை சீரமைக்குமாறு 48 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி ரத வீதியில் பகவதி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான கன்னியம்பலம் என்ற கல் ...