கன்னியாகுமரி : தேவாலய பங்கு தந்தை முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி போராட்டம்!
கன்னியாகுமரி மாவட்டம் முட்டைகாடு பகுதியில் தேவாலய பங்கு தந்தை முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முட்டைகாடு பகுதியில் சென் சேவியர் தேவாலயம் அமைந்துள்ளது. இதன் ...
