கன்னியாகுமரி : பண மோசடி செய்ததாக தனியார் பள்ளி மீது ஆசிரியர் புகார்!
குமரி மாவட்டம் களியல் பகுதியில் செயல்படும் தனியார் பள்ளி, பண மோசடி செய்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டி, ஆசிரியர் ஒருவர், பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். கடையால் பகுதியில் உள்ள ...