கன்னியாகுமரி :182 நாட்கள் நடைபெற்ற பசு பாதுகாப்பு யாத்திரை நிறைவு!
கன்னியாகுமரி மாவட்டம் விவேகானந்த கேந்திர வளாகத்தில் நடைபெற்ற பசு பாதுகாப்பு யாத்திரை நிறைவு விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை காணொலி வாயிலாகப் பங்கேற்றார். காஷ்மீரில் தொடங்கி ...