கன்னியாகுமரி : ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரிகள் அடுத்தடுத்து மோதி விபத்து!
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரிகள் அடுத்தடுத்து மோதிக்கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் 3 லாரிகள் சென்றுகொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் ...