கன்னியாகுமரி : நவராத்திரியில் பகவதி அம்மன் பரிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சி!
கன்னியாகுமரியில் நவராத்திரி திருவிழாவையொட்டி பகவதி அம்மன் பரிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் நவராத்திரியின் 10-ம் நாளன்று பாணாசூரனை ...