கன்னியாகுமரி : தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – 40 ஆண்டுகால மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியது!
கன்னியாகுமரியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக அடைக்கப்பட்டிருந்த கல் மண்டபம், தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் சுமார் மூன்றாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பகவதி ...