கன்னியாகுமரி : பிடிக்க தடை செய்யப்பட்ட மீன்களை கடத்திச் சென்ற இருவர் கைது!
கன்னியாகுமரியில் சட்டவிரோதமாகலோடு ஆட்டோவில் கடத்தி செல்லப்பட்ட, ராட்சத யானை திருக்கை மற்றும் முண்டக்கண் பெல்ட் சுறா மீன்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். தேங்காய் பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து வனப்பாதுகாப்பு சட்டத்தை மீறி, தடைசெய்யப்பட்ட மீன்கள் கடத்தி செல்லப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் ...