காரைக்கால் அம்மையார் கோயில் மாங்கனித் திருவிழா ஜூன் 19-ம் தேதி தொடக்கம்!
காரைக்காலில் புகழ்பெற்ற மாங்கனித் திருவிழா ஜூன் 19-ம் தேதி மாப்பிள்ளை அழைப்பு வைபவத்துடன் தொடங்குகிறது. காரைக்கால் அம்மையார் கோயிலில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். ...