8-வது நாளாக தொடரும் காரைக்கால் மீனவர்களின் வேலை நிறுத்தம்!
காரைக்கால் மீனவர்களைத் தொடர்ந்து, நாகை மீனவர்களும் இலங்கை கடற்படையை கண்டித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூடு மற்றும் கைது நடவடிக்கையை கண்டித்து, ...