காரைக்கால் : காவலரை சுற்றி வளைத்து மிரட்டிய போதை நபர்களால் அதிர்ச்சி!
காரைக்காலில் மதுபோதையில் சிலர் காவலரை சுற்றி வளைத்து மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் மதகடி பகுதியில் குடியிருப்புக்கு அருகே சிலர் மது அருந்தி விட்டு ரகளையில் ...
