காரைக்குடி மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டம்!
காரைக்குடி மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து கடை அடைப்பு போராட்டத்தில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர். காரைக்குடி மாநகராட்சியில் வரி செலுத்தாத கடைகளுக்கு முன்பு குப்பை தொட்டிகளை வைத்து மாநகராட்சி ஊழியர்கள் ...