காரையார் சொரிமுத்தையனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா : சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
காரையார் சொரிமுத்தையனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே மேற்குத் தொடர்ச்சி ...