திமுக ஆட்சிக்கு வந்ததே கொள்ளை அடிப்பதற்கு தான் – இபிஎஸ் விமர்சனம்!
திமுக ஆட்சிக்கு வந்ததே கொள்ளை அடிப்பதற்கு தான் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தேர்தல் சுற்றுப்பயணத்தின்போது காரைக்குடியில் பேசிய அவர், அதிமுக - பாஜக ...