கார்கில் வெற்றி விழா! – ராணுவ வீரர்களுக்கு மாணவர்கள் வாழ்த்து!
கார்கில் போரின் 25-ஆவது வெற்றி விழாவையொட்டி, லடாக்கின் டிராஸ் நிலையில் பணியமர்த்தப்பட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதுமிருந்து 2 ஆயிரம் வாழ்த்து மடல்களை மாணவர்கள் அனுப்பி, நன்றி ...