திருச்சி சமயபுரம் அருகே மாருதி சிமெண்ட் ஆலை நிர்வாகத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை!
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மாருதி சிமெண்ட் ஆலை நிர்வாகத்திற்கு சொந்தமான இடங்களில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. கரியமாணிக்கம் பகுதியில் உள்ள மாருதி சிமெண்ட் தொழிற்சாலை ...
