கர்நாடகா : அரசுப் பள்ளி குடிநீரில் விஷம் கலந்த விவகாரத்தில் 3 பேர் கைது!
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் அரசுப் பள்ளி குடிநீரில் விஷம் கலந்த விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஹுலிகட்டி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில், சிறுபான்மை சமூகத்தைச் ...