கர்நாடக : இளைஞர் ஒருவர் உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை!
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் உயர் அழுத்த மின் கம்பத்தில் ஏறி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுவனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த மசனசெட்டி என்கிற இளைஞர், அப்பகுதியில் இருந்த உயர் அழுத்த மின் ...