பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் : கர்நாடக சட்டப்பேரவையில் கடும் அமளி!
பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர் கோஷமிட்டதால் கடும் அமளி ஏற்பட்டது. கர்நாடக சட்டப்பேரப்பேரவையில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ...