கர்நாடகா : இட்லி தயாரிக்க பிளாஸ்டிக் தாள்கள் பயன்படுத்த தடை!
கர்நாடகாவில் உள்ள ஹோட்டல்களில் இட்லி தயாரிக்க பிளாஸ்டிக் தாள்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் முழுவதும் 251 இடங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை ...