கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு! – லாரி, பேருந்து நிறுத்தம்.
காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக நாளைய தினம் முழு அடைப்புக்கு அம்மாநிலத்தை சேர்ந்த கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் லாரி, பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு 15 ...