கர்நாடகா : 15 முறை கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார் – 3 பேர் உயிரிழப்பு!
கர்நாடகா மாநிலத்தில் கார் 15 முறை உருண்டு விபத்துக்குள்ளாகும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த மௌலா அப்துல் என்பவர் தனது மனைவி மற்றும் மகன்களுடன் காரில் பயணித்தார். தேசிய நெடுஞ்சாலையில் இவர்கள் பயணித்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், 15 ...